ஏண்டா உங்களுக்கு வெக்கமே இல்லையா? அவன் கிட்ட போய் நீங்க பறையர் பொண்ணுங்கள கட்ட மாட்டீங்களா? நீங்க பறையர் பொண்ணுங்கள கட்ட மாட்டீங்களா? அப்படின்னு கேட்டுட்டு இருக்கீங்களே. அந்த மிருகங்களை கட்டிக்கிற அளவுக்கு நம்ம என்ன அவ்வளவு கேவலமாவா போயிட்டோம்...
நாங்க ஒடுக்கப்பட்டவர் நசுக்கப்பட்டவர் அனாதைகள் எங்களை வந்து காப்பாத்துங்க ஐயா சாமி திராவிட ராமசாமி தமிழ் தேசிய சாமின்னு பிச்சை எடுத்தா சும்மா ஓடி வந்து கழிவிரக்கம் காட்டுவீங்க. நெஞ்ச நிமித்தி பறையண்டான்னு சொன்னா மூஞ்ச சுளிச்சுவிக்குவீங்க. அதுக்கு பெயர்தான் திராவிடம்....
ஒடுக்கப்பட்டவன் அஞ்சு காசுக்கும் பத்து காசுக்கும் பிச்சை எடுத்து ஆயுதம் தாங்கினால் என் கவுண்டரில் போட்டுவாங்க. ஒரு இண்டர்நேஷனால் தீவிரவாதி ஆயுதம் தாங்கி போராடினால், பன்னாட்டு முதலாளிகள் எல்லாம் லண்டன், கனடா போன்ற நாடுகளில் மாவீரர் தினம் கொண்டாடுவார்கள்.
ராமசாமி ஆதி திராவிடர்களுக்கு போராடினாரா? நாங்க என்ன நாக்கை வழிச்சிக்கிட்டு உடகார்ந்து கொண்டு இருந்தோமா?

No comments:
Post a Comment