ஜாதி வெறியர்களுக்கு எதிராக ஜன நாயக சக்திகளை திருப்பியது அண்ணனின் வெற்றியாம். இன வெறி பாசிச தமிழ் தேசியத்துல இருந்து விலகி முதலில் அவரை ஜனநாயக சக்தியாக மாற சொல்லுங்கள்.
நிறைய பேர் ஆகி கொண்டு இருப்பதால் தான் எங்களோடு சம தளத்தில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் (இருக்கிறீர்கள்).
நாங்கள ஏற்று இருப்பது ரத்த வெறி பிடித்த ஆயுத புரட்சி இல்லை. அண்ணல் காட்டிய மனமாற்றம் எனும் தம்ம புரட்சி
நம்மை ஆயுதம் எடு திமிறி ஏழு திருப்பி அடி என்று ஏத்தி விட ஆயிரம் பேர் இருப்பார்கள். நாம் அடிச்சிட்டு ஜெயிலுக்கு போனா ஒரு நாயும் வராது. இதை நான் சொல்லல அடிச்சிட்டு வன்முறையாளர்கள் எனும் பட்டதோடு ஜெயிலுக்கு போன சட்ட கல்லூரி சாக்கிய மாணவர்கள் சொன்னது....

No comments:
Post a Comment