ஜாதி ஒழிப்பு நமது சுலோகம் இல்லை. தலித் விடுதலையே நமது சுலோகம். தலித் மக்கள் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் எனும் அணைத்து துறைகளிலும் சம உரிமை பெறாமல் சமூக விடுதலை சாத்தியம் இல்லை. சாக்கிய மக்கள் சமூக விடுதலை பெறாமல் ஜாதி ஒழிப்பு சாத்தியம் இல்லை. தலித் மக்களின் உரிமைகளை பற்றி பேசாமல் ஜாதி ஒழிப்பு கலப்பு திருமணம் என்று அரசியல் நடத்து திராவிட சூத்திர கூட்டத்தை அடையாலம் காணுவோம் தலித் அரசியலை வென்றெடுப்போம்.
No comments:
Post a Comment