தங்களை பவுத்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களில் இன வெறியர்களும் மத வெறியர்களும் மொழி வெறியர்களும் இருப்பார்கள். ஆனால் உண்மையில் புத்தரின் தம்மத்தை ஏற்றவர்கள் இன மொழி மத வெறியர்களாக இருக்க முடியாது. அதற்க்கு எடுத்து கட்டுதான் மாமேதை உலகம் போற்றும் உத்தமர் அண்ணல் அம்பேத்கர்.
கொள்கை சரியாகத்தான் இருக்கிறது அதை பின் பற்றுபவர்கள் தான் சரியில்லை. ஆனால் ராமசாமியும் பிரபாகரனும் அடிப்படை கொள்கையே சரி இல்லாதவர்கள்.
தடுக்க அடிப்பது மனிதம். திருப்பி அடிப்பது மிருகம்.
என் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் சகோதரிகளை பாலியல் பலத்காரம் செய்வேன் என்று சொல்வது போலத்தான் என்னை அடித்தவர்களை திருப்பி அடிப்பேன். என் சகோதரனை கொன்றவனை கொள்வேன் என்பதும்.
புலிகள் தடுக்க அடிக்கல திட்டம் போட்டு தாக்கி உள்ளனர். திட்டம் போட்டு கொன்று உள்ளனர். ஒன்று இரண்டு அல்ல ஆயிரக்கணக்கு. இசுலமியர்களை தாக்கியது எதற்கு தடுக்கவா? துரோகிகள் எனும் பெயரில் தமிழ் பேசும் மக்களை எல்லாம் கொன்றது தடுக்கவா? ராஜிவ் காந்தி கொலை எதை தடுக்க?
இந்தயாவில் ஜாதி வன்கொடுமையால் ஒரு நாளைக்கு 3 சாக்கிய பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். நாங்கள் எல்லாம் தீவிரவாதிகளாக மாறி அதற்கு காரணமான ஜாதி இந்துக்களை கொலை செய்ய வேண்டுமா?
சாக்கியர்கள் வட இமையம் முதல் தென் இலங்கை வரை வாழ்ந்த பூர்வ குடிகள். அவர்களின் மொழி சாக்கிய நிறுத்தியா. மேலும் விவரம் அறிய பண்டிதர் அயோத்தி தாசரின் சிந்தனைகள் ஆண்லைனில் இருக்கு படிச்சு தெரிஞ்சிக்குங்க பாஸ்.... லிங்க்கு வேணுமா?
பச்சை பறையன் பார் போற்றும் சாக்கியன் பரம்பரை ....
திருப்பி அடிக்கிறவனே மிருகம் அப்பா அடிக்கிறவன். இது லாஜிக் நண்பா....
சாகல பூமியை பிளந்து கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க பரவுகிறது.
நல்ல மனமாற்றம் அது போலவே மேல் மக்கள். ஷத்திரியர்கள் என்றெல்லாம் சொல்லி அடுத்தவர்களி கீழ் மக்கள் தாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் என்றும் சொல்லுவதை நிறுத்தி சமமாக அனைவரையும் நினைத்தால் நல்லது ....
பண்டிதரின் சிந்தனைகள் நானே எழுதவில்லை. அவர் 120 வருடங்களுக்கு முன்னர் எழுதியது.
உங்களுக்கு காட்டி விட்டா பத்தாது ஊட்டி தான் விடனும்....
அரை குறையா அவரை படித்தவர்கள் சொல்லுவது. அவர்தான் எங்களை சாக்கியர் என்றும் எங்களது ஆதி மொழி பாலி என்றும் ஆராய்ந்து சொன்னவர். இப்ப அவரையும் திட்டு வீங்களே?
ஆதி திராவிடர்களின் சாக்கிய மொழியில் இருந்து உருவானதே தமிழ் எனகிறார் பண்டிதர் ....
No comments:
Post a Comment