ஐம்பத்தைந்து லட்சம் (5,402,755 in 2001) சாக்கிய மக்கள் தங்களது சோ கால்டு ஜாதி அடையாளமான பறையன் என்பதை விட்டு தங்களை ஆதி திராவிடர்கள் (தமிழர் திராவிடர் எனும் இனங்கள் இம்மண்ணிற்கு வரும் முன்னர் இம்மனில் வாழ்ந்த பூர்வீக குடிகள்) என்று தங்களை அழைத்துக்கொள்கிறார்கள். இது ராமசாமி திராவிட சூத்திர்களால் கொண்டு வந்த புரட்சி அல்ல. ஆதிக்குடிகள் நடத்திய ஆதிதிராவிட சாக்கிய புரட்சி. ஆதி குடிகளுக்கு இந்தியா முழுக்க இருக்கும் ஒற்றை அடையாளம் நாம் சேரியில் வாழும் ஆதி குடிகள் என்பதே. மற்றவர்கள் நம்மை தீண்டத்தகாத்தவர்கள் என்று இவ்வளவு வருடங்கள் அடையாளப்படுதியதற்க்கு காரணம் நாம் சாக்கிய குடிகள் என்பதாலும் ஜாதிய வருணத்தை ஏற்காமல் எதிர்த்ததாலுமே.
தலித் குடிதாங்கி, தலித் நண்பர் என்று ராமதாசை மகுடத்தில் ஏற்றிய திருமாவின் நீள சாயம் வெளுத்து போச்சு.
(((((((((((காதல் மற்றும் கலப்புத் திருமணங்களால் தமிழ் தேசியம் மலர இப்போதைக்கு சாத்தியமில்லை - ராமதாஸ். )))))) தமிழ் தேசியம் மலர எப்போதும் சாத்தியமில்லை.....

No comments:
Post a Comment