(((((((((தலித் ,தலித் அல்லாதோர் என்ற ஓட்டை சட்டியை தூக்கிஎறிந்துவிட்டு எழுசித்தமிழர் தலைமையில் ... வழிகாட்டலில்....தமிழராய் தலைநிமிர்ந்து வாழ்வோம் வாருங்கள் சொந்தங்களே.)))))))))) பாருங்கப்பா எப்படி பதிவு போடுறாங்க. தலித் அல்லாதாரை எதிர்க்கிரோம்னு ஆரம்பிச்சு இப்ப நம்ம தலையில கைய வைக்கிறாங்க. நாம ஓட்டை சட்டிகளா? நாங்க சாக்கிய (தலித்) அடையாளத்தோடு தலை நிமிந்து தான் இருக்கிறோம். அதை கேவலமான அடையாளமாக நினைக்கும் ஆட்கள் எங்களை விட்டு ஒழிந்தால் நாங்க இன்னும் மானத்தோடு வாழ்வோம். பட்டியல் (தலித்) இன அடையாளத்தை இழந்தால் இருக்குற கோமணமும் போயிடும் ஜாக்கிரதை!!!!!!!!!
No comments:
Post a Comment