அருந்தியர் பங்கை பறையரும் பள்ளரும் பங்கு போட்டுக்கொள்ளவில்லை. அருந்தியருக்கும் பள்ளருக்கும் பறையருக்கும் கிடைக்க வேண்டிய பங்கை இந்த திராவிட கூட்டம் இதுவரை கொடுக்காமல் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது என்பதே இட ஒதுக்கீட்டுக்கு எதிராண திராவிட அரசியல். சாக்கிய மக்கள் அனைவருக்கும் அவரது மக்கள் தொகைகளை கணக்கிட்டு அவர்களது பங்கை கொடுக்க வக்கற்ற இந்த திராவிட அரசியல் அதிகார ஆதிக்க சக்திகள். இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் ஏமாற்றப்பட்டு விட்டனர். பறையரும் பள்ளரும் அவர்களை ஏமாற்றி விட்டனர் என்று பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறது. உண்மை நிலை என்ன எனில் சாக்கிய மக்களுக்கு சேர வேண்டிய லட்சக்கணக்கான பதவிகளை கடந்த அறுபது ஆண்டுகளாக கொடுக்காமல் பங்கு போட்டு தின்பது இந்த சூத்திர கூட்டமே.
No comments:
Post a Comment