மங்கம்மாவின் சாவு இந்த ஜாதி வெறியர்களின் வெறிக்கு மற்றும் ஒரு சான்று. எதிர் வினை இல்லாமல், கலவரம் ஏத்துவோம் நடக்காமல், சட்டப்படி நமது உணர்வுகள் வெளிப்படுத்த வேண்டிய கடமையில் உள்ளோம். தமிழக அரசை நிர்பந்த படுத்தொவோம். நீதியற்ற சமூகத்துக்கு நீதி கேட்போம். உணர்வுகள் சரியான முறையில் பயன்படுத்வோம்.....
நம் உணர்வுகள் தூண்டி விட்டு அரசியல் செய்பவர்களிடம் ஜாக்கிரதை. அரசை நிர்பந்த படுத்துவதே நமது கடமை. ஹரியனாவில் நடந்த வன்கொடுமை பிரச்சனை பற்றி விசாரிக்க சோனியா நேரில் சென்று பார்வை இடுகிறார். இங்கு இருக்கும் ஜெயாவுக்கு பெங்களூரு செல்ல நேரம் இருக்கு நம்மை வந்து பார்க்க நேரம் இல்லையா? ஜெயவே நேரில் வா? பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நியாயம் வழங்கு. இல்லையேல் உனது அரசு கூடிய விரைவில் கவிழும்...

No comments:
Post a Comment