Thursday, December 6, 2012





  • பெருமாள் தேவன் தாழத்தப்பட்ட மக்கள் தங்களுக்கு கிடைக்கும் சலுகை ஒன்றுதான் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரே ஆதாரம் என்று நம்பும் வரை அவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. மற்ற மக்களுக்கு இணையாக முன்னேற முடியாது. அந்த நம்பிக்கையோடு மற்ற ஆதாரங்களையும் தேடிக் கண்டறிந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். முன்னேற்றமே மனிதன் என்ற அந்தஸ்தை கொடுக்கும்.  இதனை தலித் சிந்தனைக்குளங்களும், பெரியார் வெறியர்களும் புரிந்துகொள்வார்களா?

    • Sakya Muni 33 சதவிகிதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்து?
      2 hours ago · Like · 1
    • பெருமாள் தேவன் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
    • Sakya Muni 50% என்பது பெண்களுக்கான உரிமையா? (இல்லை) அவுங்க தாழ்ந்த தாழ்த்தப்பட்ட ஜாதின்னு கொடுக்க சொல்றீங்களா?
      32 minutes ago · Like · 1
    • Sakya Muni உங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஆணாதிக்க மனோ பாவம் இல்லாமல். சமமாக உரிமையை பங்கு போடா தயாராக உள்ள உங்கள் மனோ நிலைக்கு பாராட்டு.
      31 minutes ago · Like · 1
    • Sakya Muni அது போல மக்கள் தொகையில் 19% உள்ள எங்கள் உரிமையை கேட்டா. உங்களுக்கு லாஜிக் புரிய மாட்டேங்குதே.
      30 minutes ago · Like · 1
    • பெருமாள் தேவன் செயற்கை கருப்பை கண்டுபிடிக்கும் வரை பெண்கள் இயற்கையாக ஆண்களின் சுதந்திரத்தை பெற முடியாது.
    • Sakya Muni அப்பன் செத்தா புள்ளைங்க சொத்த சமமா பங்கு போட்டுக்கணுமா? இல்லை பெரிய புள்ளைக்கு சொத்து சின்ன புள்ளைக்கு அம்மனம்னு போகனுமா?
    • Sakya Muni இப்ப தான் ஆணாதிக்கம் இல்லன்னு சொன்னேன். அதுக்குள்ளே இப்படி ஒரு கம்மெண்டா?
    • பெருமாள் தேவன் பெரிய பிள்ளைக்கு சொத்தின் முதல் பகுதியும் கடைசிப் பிள்ளைக்கு சொத்தின் கடைசிப் பகுதியும் சேரும்.
    • Sakya Muni அது பண்ணையார்கள் பஞ்சாயத்து செய்த காலத்தில். இப்ப சட்டம் சொல்லுது பெரிய சின்ன ஆண் பெண் அணைவருக்கும் சம பங்கு.
    • Sakya Muni வட்ட மேஜை மாநாட்டில் எங்களுக்கு உரிமை தர மாட்டோம் என்று காந்தி சொல்லி இருந்தால் உங்களுக்கு சுதந்திரம் தர மாட்டோம்னு இங்கிலாந்து பிரதமர் சொல்லி இருப்பார்.
    • Sakya Muni இங்கிலாந்து பிரதமரை எதிர்த்து பேச முடியாத காந்தி. அங்க அவுங்க சொன்னத கேட்டுட்டு வந்து இங்க வந்து நடத்தியது தான். உன்னா விரத நாடகம். எங்கள் உரிமையை உறுதி செய்தவர்கள் ஜாதி இந்துக்கள் அல்ல இங்கிலாந்து நடாளுமன்றம். இன்றும் இந்தியா அதில் கை வைக்காமல் இருக்க காரணம் கருணையோ கழிவிரக்கமோ இல்லை. இங்கிலாந்து நடாளுமன்றம் கொடுத்த உரிமைகளில் கை வைத்தால் பன்னாட்டு அமைப்புக்கள் காரி துப்பும் என்ற பயம்.
    • பெருமாள் தேவன் //ஆண் பெண் அணைவருக்கும் சம பங்கு.// பங்கு சமப்பங்குதான். ஆனால் சொத்தின் முகப்பையும் பின்பகுதியையும் மாற்ற முடியாது.
    • Sakya Muni ராமசாமி வெறியர்களை எங்களோடு இணைக்க வேண்டாம். அவருக்கும் எங்கள் உரிமைக்கும் சம்பந்தம் இல்லை. எங்களுக்கு உரிமை கொடுக்க சொன்ன இங்கிலாந்து நடாளுமன்றம் தாழ்ந்த நிலையில் உள்ள சூத்திரர்களுக்கு கொடுக்க சொல்லவில்லை என்று வயிறு எரிந்தவர்தான் அவர்.
    • பெருமாள் தேவன் இன்று ராமசாமி வெறியர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்களின் ஒட்டுமொத்த குத்தகை காரர்களாக காட்டிக்கொள்கிறார்கள்.
    • Sakya Muni அதுக்கு பெயர்தான் சூத்திர அரசியல்.
    • பெருமாள் தேவன் அந்த அரசியல்தான் இன்ற தாழ்த்தப்பட்டவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கும் நிலைக்குத்தள்ளியுள்ளது.
    • Sakya Muni எவனோ வேர்வை சிந்தி கஷ்டப்பட்டு நிலைத்த உழுது பயிர் செய்வான். உட்கார்ந்த இடத்தில் இருந்தே அறுவடை செய்து இலாபம் ஈட்டுவதுதனே திராவிட சூத்திர பண்ணைகளின் வேலை.
    • Sakya Muni //தாழ்த்தப்பட்டவர்களை /// கவனம் கவனம்...
    • Sakya Muni ஒதுக்கவில்லை. எங்கள் உரிமைகளை பங்கு போட்டு திருடிய கூட்டம்.
    • Sakya Muni அணைத்து நில உடமை பண்ணைகளும் முதலாலிகளும் திராவிடத்தை ஆதரித்தன. ஏனெனில் திராவிடம் அவர்களின் நிலா மற்றும் சொத்துரிமைய காத்தது.
    • பெருமாள் தேவன் தலித்கள் பிற்காலத்தில் எப்படி சொத்துக்களை இழந்தார்கள் என்று சொல்ல முடியுமா?
    • Sakya Muni தலித்தியம் அணைத்து துறைகளிலும் சம உரிமை கேட்பது. அதை கொடுக்காமல் ஜாதி ஒழிப்பு, கலப்பு திருமணம் என்று அரசியல் திசை திருப்புவது திராவிடம்.
    • Sakya Muni 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை யாருக்கும் சொத்துக்கள் கிடையாது. சும்மா கிடந்த நிலத்தை மக்கள் உழுது வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.
    • பெருமாள் தேவன் 300 ஆண்டுகளுக்குப் பிறகு?
    • Sakya Muni 200 ஆண்டுகளுக்கு முன்னரே பட்டா முறை வந்தது. 200 ஆண்டுகளுக்கு முன்னரே எங்களுக்கு சொத்துரிமை இருந்தது என்று யாராவத்து பத்திரம் வைத்து இருக்கிறார்களா? ராஜா கொடுத்தார்ன்னு ஒன்னு ரெண்டு இருக்கும்.
    • பெருமாள் தேவன் அதற்குப் பின்தான் தலித்கள் சொத்துக்களை எப்படி இழந்தார்கள் என்று சொல்லுங்கள்
    • Sakya Muni பொருளாதாரம் படித்தவர்களுக்கு தெரியும் பார்டர் சிஷ்டம் மார்கெட் எகானமியா மாறும்போது தான் சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலங்கள் சொத்துக்களாக மாற்றப்பட்டன.
    • Sakya Muni எல்லோருக்கும் பொதுவாக இருந்த சொத்துக்கள் ஒருசிலரால் கையகப்படுத்தப்பட்டன.
    • பெருமாள் தேவன் அதற்கும் நீங்கள் சொல்வதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது
    • Sakya Muni கொல்லை கூட்ட தலைவர்கள் பன்னையார்கலாக ஆனார்கள்.
    • Sakya Muni கூட்டத்தை சேர்த்துக்கொண்டு தன்னை அரசர்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்த கொள்ளையர்கள் எல்லாம் நிலா வுடைமையலர்களாக. மாறினார். ஒவ்வொரு கொள்ளையர்களும் 1000, 2000 ஏக்கர்கள் வைத்து இருந்தனர். ஆங்கிலேயர்கள் நிலா உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்தனர். கொள்ளை கூட்ட தலைவர்கள் தங்கள் நிலங்களை பினாமி பெயர்களுக்கு மாற்றினர். பின்நாள் பினாமிகள் நிலஉடமையினர்களாக மாறினார்.

No comments: