புத்தரை ஏத்துக்கிட்டா அவுங்க கட்சியில இருக்கும் மத்த மதத்தை சார்ந்தவங்க வெளியில போயிடுவாங்களாம். பிரபாகரனை ராமசாமியை வச்சுக்கிட்டு இருந்தா எந்த மானமுள்ள பவுத்தனோ, இசுலாமியனோ, கிரிஸ்துவனோ, இந்துவோ அந்த கட்சியில் இருப்பானா? இரண்டும் இன மொழி மதம் என்று பாசிசம் பேசிக்கொண்டு இருந்தவர்கள் தானே.
No comments:
Post a Comment