சாக்கிய மக்களின் விடுதலையில் ஈடுபாடு உள்ள தோழர்களே புறப்பட்டு தர்மபுரிக்கு வாருங்கள். முடியாதவர்கள் உங்கள் பகுதிகளில் குறைந்தது ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டு உங்கள் உணர்வுகளை வெளியிடுங்கள்..உங்கள் பகுதிகளை போராட்ட காலமாக மாற்றுங்கள். வன்முறை போராட்டம் இல்லை. அரசியல் போராட்டம். நாம் பேச பேச தான் மற்றவர்கள் பேசுவார்கள். நாம் தூங்கினால் மற்றவர்கள் தூங்குவார்கள்.
No comments:
Post a Comment