Tuesday, December 4, 2012

பவுத்தர்கள் துப்பாக்கியை வச்சு மாவீரர் தினம் கொண்டாடினாலும் இந்துக்கள் துப்பாக்கியை வைத்து மாவீரர் தினம் கொண்டாடினாலும் வன்முறை கலாச்சாரம்  வன்முறை கலாச்சாரம்தான். இதுல என்ன பாகு பாடு வேண்டி கிடக்குது....

பவுத்தர்கள் தான் பறையர்கள் பறையர்கள் தான் பவுத்தர்கள். இதுதான் சாக்கியர்களின் வரலாறு. பா அரியர் என்றால் மா அரியர். மறையன் பறையன் என்பது புத்தனின் பெயர்கள். சாக்கியர்கள் புத்திஸ்டுகள் பவுத்தர்கள் என்பது போலத்தான் பறையர் என்பது மறையர் என்பதும் மவுரியர் என்பதும் மஹார் என்பதும்.

பறையன் எனும் தமிழ் மொழிக்கு ஆங்கிலத்தில் கொடுக்கும் விளக்கத்தை எப்பது போலத்தான். தலித் என்ற சொல்லுக்கு ஏழை என்ற விளக்கமௌம். பாலி மொழியில் வேதனா  என்றால் உணர்வுகள் என்று அர்த்தம். இன்று இந்திய மொழிகள் அனைத்திலும் வேதனா எனும் வார்த்தைக்கு துக்கும் என்றே அர்த்தம் சொல்கின்றனர். ஆரம்பத்தில் வேதனா என்ற பாலி மொழிக்கு  ஆங்கில  மொழி பெயர்ப்பு அதை வேதனை என்றே சொன்னது. இப்போது அது மாறி வருகிறது . இது போல பல பாலி வார்த்தைகள் இன்றைய சமஸ்கிருதம், தமிழ், ஹிந்தி மொழிகளோடு தொடர்பு படுத்தி தப்பு தப்பாக மொழி பெயர்த்து வருகின்றனர். அவைகளை  மறு சீரமைக்க வேண்டிய பணிகளை நாம் செய்து வருகிறோம்.



No comments: