((((((((((((((சம்பவ இடத்தில் இருந்து உமா மகேஸ்வரன் விரைவில் தப்பிச் சென்று விட்டார். துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சியடைந்த மக்களின் கவனம், பிரபாகரன், மற்றும் ராகவன் மீது படிந்தது. மக்கள் இவர்களை பிடிக்க வர, பிரபாகரனும் ராகவனும் பாண்டி பஜாரில் ஓடத் தொடங்கினர். பொதுமக்கள் துரத்திச் செல்ல, பாண்டி பஜார் வீதியில் ஓடிய பிரபாகரனை எதிரே வந்த ஒருவர் மடக்கிப் பிடித்தார்.))))))))))))))))))))))) பொது இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தி பொது மக்களால் துரத்தி பிடிக்கப்பட்ட ரவுடிதான் இன்று மாவீரர் மேதகு பிரபாகரன். முக்கியமாக இந்த செய்தி என்பதுக்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு.......
No comments:
Post a Comment