"தொடர்ச்சியாக கலவரம் நடந்துக்கிட்டு தான் இருக்கு. இதை இப்படியே ஊதி ஊதி பெருசாக்கிகிட்டு போகவேண்டாம். சேலத்தில் உக்காந்து பிரச்சினை செய்யாதீங்க தருமபுரியில் நத்தம் கிராமத்திலே ஆர்ப்பாட்டம் இருங்க. நாளைக்கு காலையில் பொணத்தை வாங்கிட்டு போகலாமுன்னு." சேலத்தில் போராடிக்கொண்டு இருக்கும் சாக்கிய உறவுகளுக்கு அறிவுரை வழங்கும் அரசியல் வியாபாரிகள். இவர்கள் ஜெயாவிடம் நம்மை விற்கிறார்களா? ராமதாசிடம் நம்மை விற்கிறார்களா?
No comments:
Post a Comment