சாக்கியர்களும் மள்ளர்களும் ஒரே இனக்குழுவினரே. ஆதியில் அவர்கள் பேசியது பாலி மொழியே. புத்தர் பிறந்தது சாக்கிய பூமியில் அனால் அவர் இறக்க நினைத்தது மள்ளர் பூமியில். இது வரலாறு. இருவருமே மூத்த குடிகள். தமிழர்களுக்கு முந்தைய பூர்வ குடிகள். பாலா மள்ளர் நம்மோடு சேர மறுத்தால் பரவாயில்லை. நம்மோடு சேர ஆயிரம் ஆயிரம் மள்ளர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment