நம் இனம் என்று சாக்கிய (பட்டியல்) இனத்தை சொல்கிரார? நம் இனம் என்று தமிழ் இனத்தை சொல்கிறாரா?
நம் மக்கள் என்று சாக்கிய (பட்டியல்) சமூக மக்களை சொல்கிறாரா? அல்லது நம் மக்கள் என்று தமிழர்களை சொல்லுகிறாரா?
நிதானம் தேவை தான். அண்ணன் அடி உதை என்று பேசிய காலங்களில் கூட நாங்கள் நிதானமாக? அண்ணலின் அறவழியில்தான் நின்று கொண்டு இருந்தோம். அண்ணன் அரசியலுக்கு வந்த பொது அதை ஆதரித்தோம். அரசியல் நமது களம் அடி ஒத்தை குத்து நமது களம் அல்ல. ஆனால் நமது அடையாள அரசியல் அவசியம்.
அண்ணன் எப்போதாவது நம் இனம் என்று நாம மக்களை பற்றி பேசி இருக்கறா? நம் இனம் என்று தமிழர்களை பேசி உள்ளார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி பேசும் எம் இன மக்கள் அதில் வருவார்களா?
கேட்டு கொண்டுதான் இருக்கிறேன். தமிழர்கள் ஒற்றுமைக்காக குரல் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார்.
எப்படி. தனி தொகுதி, இரட்டை வாக்குரிமை, தனி குடியேற்றம், அணைத்து தேசிய சொத்துக்களிலும் விகிதாச்சார உரிமை இவை எல்லாம் அங்கு சாத்தியமா? இவை எல்லாம் சாத்தியம்னு எல்லா தமிழ் தேசிய வாதிகளையும் பேச வையுங்கள். நானும் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறேன்.
////தமிழ்தேசிய அரசியலில் தான் தலீத்தியத்தை வென்றேடுக்க முடியும் தமிழகத்தில்...///
எப்படி? தனி தொகுதி, இரட்டை வாக்குரிமை, தனி குடியேற்றம், அணைத்து தேசிய சொத்துக்களிலும் விகிதாச்சார உரிமை இவை எல்லாம் அங்கு சாத்தியமா? இவை எல்லாம் சாத்தியம்னு எல்லா தமிழ் தேசிய வாதிகளையும் பேச வையுங்கள். நானும் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறேன்.

No comments:
Post a Comment