யாரு அது தாழ்த்தப்பட்டவங்க? நீங்க மட்டும் மீசைய முறுக்கிக்கிட்டு பெரிய ஜாதின்னு சொல்லிக்குவீங்க நாங்க தாழ்த்தப்பட்டவன்களா? கொஞ்சம் நியாயமா பேசுங்க? சாக்கியர்னு சொல்லுங்க, தலித்துன்னு சொல்லுங்க, பட்டியல் இனம்ன்னு சொல்லுங்க, ஆதி திராவிடர்ன்னு சொல்லுங்க, மள்ளர்னு சொல்லுங்க, மறையர்னு சொல்லுங்க, அருந்ததியர்ன்னு சொல்லுங்க. எங்களுக்கு இவ்வளவு பெயர் இருக்க இன்னமும் அந்த தாழ்த்தப்பட்ட பட்டமா?
No comments:
Post a Comment