சூத்திர பண்ணைகள் அரசியல் கொள்ளை அடிக்க போட்டுக்கொண்ட பட்டம் தான் திராவிட பட்டம்.
திராவிடன் மட்டும் தானா? எதோ ஈழ புலி பிரபாகரன் கூட ஜாதிய ஒழிச்சாரு. யாராச்சும் தேவைன்னு போட்டுக்கிட்டு அலஞ்சா புளிய மரத்த்துல தூக்கு போட்டு தொங்க விட்டர்ன்னு ஒரு ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம் சொல்லிட்டு திரியுதே அது உண்மையா?
மள்ளர்கள் ஊருக்கு உள்ள இருக்காங்களா? இல்லை ஊருக்கு வெளியே மள்ளர் குடியிருப்பில் உள்ளனரா?
அவர் பெருமையை அவர் உணராமல் திராவிட மாயையில் இருக்கார். கொள்ளை காரர்கள் பெருமை பேசுகிரார்கள் கொள்ளை அடிக்கப்பட்டவர்கள் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வெட்கப்படுகிறார்கள்.
ஆங்கிலயர்கள் வருவதற்கு முன்னர் அரசர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் எல்லாம் எப்படி திரிந்தார்கள். வெற்றி வேல் வீர வேல்ன்னு ஆயுதம் ஏந்தி என்ன பண்நாங்க?
உலகமே மாவீர தமிழ் தேசிய தலைவர்ன்னு சொல்லுது. ஆனா அவர் ஆயுதம் கடத்தியதை ரொம்ப பெருமையா தின தந்தியில போடுறான். எம் ஜி ஆர் கூட நூறு கோடி கொடுத்தாராம். அந்த நூறு கோடி யார் பணம், அவருக்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது. அவர் ஊழல் செய்த பணம் தானே என்று ஒருத்தனும் கேட்காமல். தேசிய தலைவர் மாவீரர் அப்படின்னு சொல்லிட்டு திரியறாங்க. மக்களின் வயிற்றில் அடித்து ஊழல் செய்து ஒருவர் நூறு கூடி கொடுத்தால் அதை வாங்கி ஆயுதம் வாங்கியவர் தேச பிதா? கொள்ளை கூட்ட தலைவர்கள் மட்டுமே தலைவர் அரசர் ஆக முடியும் என்பதே தமிழர் வரலாறு.
பிரபாகரன் உலக நாடுகளால் தேடப்பட்ட ஒரு பயங்கரவாதி. அது போன்ற பயங்கர வாதிகளால் பதிக்கப்பட்ட மக்கள் அவரை பற்றி எதிர்த்து பேச விமர்ச்சனம் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது.
உங்களால் முடியவில்லை ஆனால் உலகத்தில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் அதை டிக்ளேர் செய்து உள்ளது.
No comments:
Post a Comment