உங்க கொள்கையை விட எங்க கொள்கை சிறந்தது என்பது பிரச்சார உத்தி. உங்களை பிரச்சாரம் பண்ண வேண்டாம்னு சொல்லல. உங்க பிரச்சாரம் எங்களுக்கு தேவை இல்லை என்று தான் சொன்னேன். எது எங்களை விடுவிக்கும் என்று எங்கள் தந்தை கட்டிய வழியில் நாங்கள் போய்க்கொண்டு இருக்கிறோம். இன்னும் குழப்பத்தில் ராமசாமிக்கும் பிரபாகரனுக்கும் மார்க்சுக்கும் ஜால்ரா அடிக்கும் கூட்டத்திடம் உங்கள் இசுலாமி பிரச்சாரத்தை செய்யுங்கள்.
செம ஜோக்கு அடிக்கிறீங்களே. சாக்கியர்களின் ஆதி மொழியாம் பாலி மொழியில் இருந்தே தமிழும் சமஸ்கிருதமும் தோன்றியது என்கிறார் பண்டிதர்.
கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், அடிக்கு அடி என்பது மனிதன் நாகரீகம் அற்று பாதி மனிதன் பாதி மிருகம் என்ற காலத்தில் இருந்தது. குற்றவியல் (Criminology) குற்றம் மற்றும் தண்டணை பற்றிய பரிணாம வளர்ச்சியை பற்றி பேசுகிறது. இன்று நாம் தண்டனை என்பதையும் கடந்து குற்றவாளிகளை சீர் திருத்துவது எப்படி என்று பேசிக்கொண்டு இருக்கிறோம். இப்ப வந்து அடித்தா திருப்பி அடின்னு சொல்லுறது நாகரீகம் இல்லை.

No comments:
Post a Comment