எங்களுக்கு காதல் திருமணம் கலப்பு திருமணம் வேண்டாம். உங்கள் ஜாதிக்காரர்கள் கொல்லை அடித்து வைத்துள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு கொடுங்கள். தமிழ் நாட்டில் உள்ள 5.60 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலத்தில் எங்களின் பங்கு 1.06 மில்லியன் ஹெக்டேர் (19%) அதை எங்களுக்கு கொடுக்க குரல் கொடுங்கள். காதல் கலப்பு கத்தரிக்காய் அரசியல் நடத்தும் சூத்திர திராவிட சினிமா கோமாளிகள் கூட்டத்தை அடையாளம் காணுவோம்......
No comments:
Post a Comment