பல முறை கேட்டு விட்டோம். பதில் வர வில்லை. தமிழர்களுக்கு பயந்து பயந்து பத்தில் சொல்லிக்கொண்டு இருக்கும் அவர் நமது கேள்விகளுக்கு பத்தி சொல்வதில்.
உங்கள் உணர்வுகளுக்கும் செயற்கரிய பணிகளுக்கும் ஜெய் பீம் வணக்கங்கள். உங்களை போன்ற ஆயிரம் ஆயிரம் சமூக உடன் பிறப்புகளால் தான் இந்த சமூகம் தலை நிமிர்ந்து கொண்டு இருக்கிறது. உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள். நாம் விரக்தி அடைய வேண்டியது இல்லை. நமது பனி அருட்பணி. கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதால் இந்த அருள் நமக்கு கிடைக்காது. நான் அதிகம் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம். என் பிறவியின் பயனை நான் அடைந்து கொடு இருக்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமது முன்னோர்கள் செய்த பணியால் தான் நாம் வாழ்கிறோம். அந்த நன்றியை நினைக்காத சடங்களை பற்றிய கவலை நமக்கு தேவை இல்லை.

No comments:
Post a Comment