இட ஒதுக்கீடு மலம் அல்லபவர்களுக்கு கொடுக்கப்பட்டது அல்ல. அது விகிதாசார உரிமை. அருந்ததியர் விகிதாச்சார உரிமையை பேசுங்கள். பறையர்கள் இது வரை அவர்கள் பங்கை முழுமையாக பெற வில்லை என்பதே இட ஒதுக்கீட்டு வரலாறு. நமக்குள் சிண்டு முடிக்க திராவிட கூட்டம் நடத்தும் நாடகமே உள் இட ஒதுக்கீட். அருந்ததிய மக்களுக்கு தனி ஒதுக்கீடு. நாம் ஒன்று என்றால் தானே உள் இட ஒதுக்கீடு வேறு வேறு எனும்போது எதுக்கு உள். தனி ஒதுக்கீடு கேளுங்கள்.
உள்ள இருந்து அடிச்சிக்கிட்டு சாவதை விட தனியாக சுதந்திரமாக வாழலாம்.
BCயும் MBCயும் இப்படி ஒருவரை ஒருவர் கேவலப்படுத்திக்கொள்வது இல்லை.
பறையரும் பள்ளரும் எங்கள் பங்கை எடுதுக்கொண்டார்கள் எனும் சூத்திர கூட்டம் சொல்லிகொடுக்கும் பொய் பிரச்சாரத்தை பரப்பாமல். அருந்ததியருக்கான விகிதாச்சார உரிமையை கேளுங்கள்.
இட ஒதுக்கேடு சாக்கிய மக்களின் உரிமை. அதுபோல விகிதாச்சார இட ஒதுக்கேடு அருந்ததியர் உரிமை. அருந்ததியர் மலம் அள்ளுவதாலோ. பறையர்களை விட தாழ்ந்து இருப்பதாலோ அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேற்பதை விட்டு விட்டு அவர்களுக்கான விகிதாச்சார உரிமையை கேளுங்கள்.

No comments:
Post a Comment