Tuesday, December 4, 2012

தள்  என்றால்  தளம் தளம் என்றால் நிலம் நிலம் என்றால் மண். Dalit என்றால் மண்ணின் மைந்தர்கள், பூர்வ குடிகள் என்று அர்த்தம்.

தலித் அல்லாதார் அமைப்புக்கு மற்றும் ஒரு பெயர் தமிழர் கூட்டமைப்பு. இந்த புலம் பெயர்ந்த தமிழ் புலிகள் (தலித் அல்லாதோர்) எல்லாம் எதை புடுங்கி எங்கே நட்டு கொண்டு இருக்கிறார்கள்.

வீர மறையன் சொல்லுவது மராட்டி. நான் சொல்லுவது பாலி.

தமிழ் மொழியில் பள்ளன்  என்றால்  பள்ளம் வெட்டுபவன். பலி மொழியில் பள்ளா என்றால் பாதுகாவலர், தம்மத்தை கத்தவர் (புத்தர்) என்று ஆர்தல். சாக்கிய மொழி தம்மத்தை பாத்து காத்ததால் பாலி என்று அழைக்கபடுகிறது. மள்ளர் என்பதும் பள்ளர் என்பது ஒரே அர்த்தத்தை குறிக்கும் இரண்டு வார்த்தைகள்.

தள்  என்றால்  தளம் தளம் என்றால் நிலம் நிலம் என்றால் மண். Dalit என்றால் மண்ணின் மைந்தர்கள், பூர்வ குடிகள் என்று அர்த்தம். அண்ணல் அம்பேத்கர் பாலி மொழிக்கு அகராதி எழதி உள்ளார். அதில் "தள" என்ற வார்த்தைக்கு தளம் என்று பொருள் சொல்லப்பட்டு உள்ளது. தமிழிலும் "தள்" என்றால் தளம் தான். அடித்தள (அடித்தட்டு) மக்கள், மேல் தள (மேல் தட்டு) மக்கள். தலித் என்பவர்கள் சமதளத்தில் உள்ள மண்ணின்.  சமத்துவத்தை போதிப்பவர்கள்.  


No comments: