சாக்கிய மக்களுக்கு அரசியல் பொருளாதார சமூக மேம்பாட்டில் பங்கு தராமல் . அவர்கள் உடமைக்கும் உயிருக்கும் பாதுகாப்பு தரமால் படுகொலை கொள்ளை வீடு எரிப்பு என்று செய்து வரும் இந்த திராவிட தமிழ் தேசிய கூட்டம். தலித் அரசியலை திசை திருப்ப காதல் கலப்பு கல்யாணம் ஜாதி ஒழிப்பு என்று சுந்தர தமிழில் மேடை பேச்சு பேசி நம்மை எமற்றிக்கொண்டு இருக்கின்றனர். உண்மை பிரச்சனை காதலும் அல்ல கல்யாணமும் அல்ல நமது பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான கொடுமைகள்.
No comments:
Post a Comment