தமிழ் தேசம் தக்காளி தேசம்ன்னு அந்த (வ)அன்னியனோடு சேந்து சுத்தாதிங்க சுத்தாதிங்கன்னு எவ்வளவோ சொன்னோம். கேக்கல இப்ப பாருங்க திருப்பி திருப்பி ஆப்பு வக்கிறாங்க நம்ம (வ)அண்ணிய சக்திகள். இதுக்கு மேலயும் தமிழ் தேசியம் மலரும்ன்னு ஈழவெங்காயம் மலரும்ன்னு கும்மி அடிச்சா அதவிட கேடு நமக்கு எதுவும் இருக்காது.
இந்திய அரசியல் சட்டம் அனைத்து சமூகங்களையும் பாதுகாக்கும். ஆனால் தமிழ் தேசியம் வருணத்தை அடிப்படையாக கொண்ட ஜாதியை பாது காக்கும். இந்திய் அரசியல் சாசனம் ஏற்ற தாழ்வு நிறைந்த வருண ஜாதியை ஒழிக்க இடஒதிக்கீடு கொடுத்து அணைத்து சமூகங்களையும் சம படுத்தும். சிறுபான்மை சாக்கிய மக்களை பாதுகாக்க வன்கொடுமை சட்டம் இயற்றும். தமிழ் தேசியம் ஜாதியை பாத்து காக்க இட ஒதுக்கீட்டு உரிமையை வண்கொடுமை சட்டத்தை எதிர்க்கும்..
No comments:
Post a Comment