அருந்ததியர் மக்கள் தொகையை கணக்கிட்டு அவர்களுக்காண பங்கை தனி ஒதிக்கீடாக கொடுப்பதை நாம் எதிர்க்கவில்லை உள் இட ஒதிக்கீடு எனும் பெயரில் அருந்ததியர் சமூகத்துக்கும் ஆதி திராவிடர் சமூகத்துக்கும் பிளவை ஏற்படுத்தி திராவிட கூட்டம் நடத்தும் உள் இடஒதுக்கீட்டு அரசியலை தான் எதிர்க்கிறோம்.
No comments:
Post a Comment