தமிழ் நாட்டில் 80 ஆண்டுகளாக நமக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளை பறித்து வைத்துள்ள ஆண்டைகள் போடு வேஷமே உள் இட ஒதுக்கீடு. அருந்ததிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய விகிதாச்சார உரிமையை நாங்கள் எதிர்க்கவில்லை. வன்னியர்கள் தங்கள் உரிமையை கேட்டபோது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று ஒரு பிரிவை கொண்டு வந்தது போல. அருந்ததிய மக்களுக்கு அவர்களின் விகிதாச்சார உரிமையை வழங்குவதை நாம் எதிர்க்கவில்லை. உள் இட ஓதிக்கீடு எனும் பெயரில் திராவிட திருட்டு கூட்டங்கள் நடத்தும் ஆதிக்க அரசியலை தான் எதிர்க்கிறோம். அடுத்தவன் உரிமையை பறித்து நரி வேலை செய்யும் திராவிட சூத்திர கூட்டம் அவர்களின் பங்கை பிரித்து கொடுக்க தயாரா? அறுபது ஆண்டுகள் இட ஒதுக்கீட்டை முழுமையாக கொடுக்காமல். 2% 3% மட்டுமே பூர்த்தி செய்து இந்த சூத்திர கூட்டம் நடத்திய நாடகம் உலகறிந்த விஷயம். இன்று சாக்கிய மக்களை கூறு போட அவர்களுக்கு இடையே சிண்டு முடிக்க அவரகள் தொடர்ந்து நடத்தும் பிரச்சாரம். பறையர்களும் பள்ளர்களும் அருந்ததிய மக்களின் உரிமைகளை பறிதுக்கொண்டார்கள் என்பது. அருந்ததியர் உரிமைகளை பறித்தவர்கள் பறையரும் பள்ளருமா அல்லது இந்த சூத்திர கூட்டமா? 80 ஆண்டு கால இட ஒதுக்கீட்டு அரசியலில் பயன் அடைந்தது யார்?
No comments:
Post a Comment