கொள்கை கோட்பாடு சுயமரியாதை இவை எல்லாம் இல்லாமல் இருந்து இருந்தால் பூர்வகுடிகளாம் சாக்கியர்கள் இந்துக்களாக மாறி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சூத்திர பட்டம் ஏற்று ஊருக்குள் புகுந்து இருப்பார்கள். ஆயிரம் கொடுமைகளை அனுபவித்தாலும் அதை செய்ய மாட்டோம் போதிசத்துவர் வருவார் தம்மம் மீண்டும் இந்த உலகில் பரவும் என்று சேரிக்கு வெளியே காத்திருந்தது எமது சமூகம். அந்த நாள் இப்போது வந்துள்ளது நாய்கள் எங்களை நாய் என்பதால் நாங்கள் நாயக மாறப்போவது இல்லை. நாங்கள் மனிதர்கள் தான். நாய்கள் கண்ணுக்கு நாங்கள் நாய்களாக தெரிவதுபோல. ஜாதி வெறி பிடித்தவர்களுக்கு நாங்கள் தீண்டா மக்களாக தெரிகிறோம். நாங்கள் சமத்துவம் சுதந்திரத்துவம் சுயமரியாதை உள்ள எங்கள் அண்ணலின் கொள்கையை ஏற்று உள்ளோம். உங்கள் இசுலாமிய பிரச்சாரம் எங்களுக்கு தேவை இல்லை.
No comments:
Post a Comment