India is a political system and Indian is a regional and political identity to play role in international politics. It is not based on emotional but an arrangement with legal rational.
Tuesday, August 14, 2012
காங்கிரஸ் போய் திமுகா வந்துச்சி அதுபோல பிரிட்டிஷ் ஆட்சி போய் காங்கிரஸ் ஆட்சி காங்கிரஸ் கொள்ளை கூட்டம் கொண்டாடும் இந்த சுதந்திரம் நமக்கு ஒன்னும் புதுசா கொண்டு வரல. கருணை மிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அரசு கொடுக்க நினைத்த கம்யுனல் அவார்ட புடுங்கிட்டு வந்த சூத்திரம் தான்
இந்த காந்தி தந்த
இளிச்சவாயன் "சுதந்திரம்". இங்கிலாந்துக்கு போய் பிட்டிஷ் பிரதமருக்கு கைய கொடுத்தா இந்திய தேச துரோகி. இலங்கைக்கு போய் ராஜபக்ஷேக்கும் டெல்லிக்கு பொய் சோனியாவுக்கும் கைய கொடுத்தா தமிழ் தேசிய துரோகி. இவுங்களுக்கு மகாத்மாவுக்கு ஜே நாயக்கருக்கு ஜே ஐயா நெடுமாறன் ஐயா கலைஞ்சறு ஐயா வைக்கோன்னு மாவீரன் மேதகு பிரபாகரன்னு குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிச்சா தேச பக்தர்கள். போங்கடா நீங்களும் உங்கள் தேசிய வென்னைகளும்.
Monday, August 13, 2012
இந்தியா ஒரு தேசமல்ல அது ஒரு அரசியல் அமைப்பு அதை உருவாக்கியது இந்துக்கள் அல்ல ஆங்கிலேயர்கள். அவுங்க போட்ட ரோடு அவுங்க ஒட்டிய ரயிலு அவுங்க தொடங்கிய கல்வி அவுங்க ஏற்படுத்திய
சட்டம் என எல்லாத்தியும் அனுபவிச்சுகினு. அவுங்கள மட்டும் விரட்டி அடிச்சிட்டாங்கலாம். அவுங்க மட்டும் வரலன்னா. குடுமியோடும் கோவனத்தோடும்தான் திரிஞ்சிட்டு இருந்திருப்பீங்க மக்கா.
சட்டம் என எல்லாத்தியும் அனுபவிச்சுகினு. அவுங்கள மட்டும் விரட்டி அடிச்சிட்டாங்கலாம். அவுங்க மட்டும் வரலன்னா. குடுமியோடும் கோவனத்தோடும்தான் திரிஞ்சிட்டு இருந்திருப்பீங்க மக்கா.
Subscribe to:
Posts (Atom)
