Monday, July 16, 2012

Balasubramanian Saraswathy : அண்ணாத்த புத்தர் எப்போ பவுத்தத்தை மதம் என்று சொன்னார்?

புத்தர் தம்மத்தை எங்கே பவுத்தம் என்று சொன்னார். புத்தத்தை மையமாக வைத்து பவுத்தம் என்று ஒரு மதம் இன்று நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. 
ஏசு கிறிஸ்துவத்தை மதம் என்று சொன்னாரா? நபிகள் இஸ்லாத்தை மதம் என்று சொன்னாரா? கிருஷ்ணர் இந்து மதத்தை மதம் என்று சொன்னாரா?
ஏசு பேர்ல ஒரு மதம், அல்லா பேர்ல ஒரு மதம், கிருஷ்ணர் பேர்ல ஒரு மதம், அது போல புத்தர் பேர்ல ஒரு மதம்.

No comments: