இலங்கையில் பவுத்தர்கள் வன்மையாளர்களா இருக்காங்கலாம். அதனால தலித்துக்கள் பவுத்தத்துக்கு போக வேண்டாம் என்று அவர்கள் மீது மிகவும் பற்றுள்ள டமிளர்கள் சொல்லுகிறார்கள். அதை நம் சமூக குலக்கொழுந்துகள் சிலர் வேத வாக்கா கேட்டுகிட்டு அவுகளுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள். நம்மை அடிமைகளாக வைத்து பார்க்க ஆசைப்படும் டமிளர்கள், நாம் பவுத்தத்தை ஏற்று சிங்களவர்கள் போல வந்முரையாளர்களா மாறிட்டா நம்மை ஏச்சு பிழைக்க முடியாது என பயப்படுவதில் நியாயம் இருக்கு. ஆனால் இந்த அடிமைகள் எதுக்கு பயப்படுகிறார்கள்? அடிமை தொழில் செய்து சுகம் கண்ட இவர்கள் தொடர்ந்து அடிமை தொழில் செய்ய முடியாது என பயப்படுகிறார்களா? இல்லை இலங்கையில் இவர்களது ஆண்டைகளுக்கு சிங்களவர்கள் ஆப்பு வைப்பது போல இங்கு நாமும் ஆப்பு வைப்போம் என பயப்படுகிறார்களா? இந்த அடங்க மறு அத்து மீறு அப்புடி இப்புடி ஆயுதம் எடுன்னு சொல்லும் டமிள் தேசிய கும்மிகளும் இலங்கை பவுத்தம் உண்மையான பவுத்தம் இல்லை அது வன்முறையானது இரத்த வெறி பிடித்தது என்கிறார்களே? அப்ப இவுங்க என்ன அகிம்சா வாதிகளா? இவுங்க டமிள் பவுத்த கொள்கை படி தமிழர்கள் வாயில் பீயை திணிச்சா கூட டமிளர்கள் நம் சொந்தங்கள் நம் இன மக்கள் நாம் தமிழ் உணர்வாளர்கள் என்று திணிக்கப்படும் பீயை சப்பி சப்பி சாப்பிடுவார்களா? இவுங்க லாஜிக்கே புரிய மாட்டேங்குதே. சரிப்பா பவுத்தர்கள் கொடுமையானவர்கள் அதனால் பவுத்தம் வேணாம் டமிளர்கள் வாக்கை வேத வாக்கா கேட்டு நாம அதை விட்டுடுவோம். இந்த டமிளர்கள் நல்லவர்களா? நம்ம மக்களை கழுத்த அறுத்து கொலையெல்லாம் செய்ய மாட்டார்களா? நம்ம வீட்டை எல்லாம் கொளுத்த மாட்டார்களா? நம்ம பெண்களை மானபங்க படுத்த மாட்டார்களா? நம்ம குழந்தைகளின் வாயில் மூத்திரத்தை ஊத்த மாட்டார்களா? அப்புறம் என்ன வெண்டக்கா டமிள் டேசியம். சிங்கள பவுத்தம் கொல்ல சொல்லுது. தமிழ் தேசியம் என்னத்த புடிங்கி எங்க நட சொல்லுது.
No comments:
Post a Comment