போற்றி பாடடி பெண்ணே நாயக்கர் காலடி மண்ணே!
////////காந்திக்கு மகாத்மா பட்டம் வழங்கி அழைக்கும்பொழுது நம்முடைய தோழர் ஈ.வெ. ராமாசாமி அவர்களை மதிப்போடும் மரியாதையோடும் நம் மக்கள் அழைக்க வேண்டும் என்று ஈ.வெ.ரா.விற்கு "பெரியார்" பட்டம் வழங்கிய சுயமரியாதையின் உச்சம், மாதற்குலத்தின் மணிமகுடம் அன்னை மீனாம்பாள். /////// போற்றி பாடடி பெண்ணே நாயக்கர் காலடி மண்ணே! ஆண்டைகள் நம்ம பறையன் பறச்சிங்கன்னு பப்ளிக்கா நாம சட்ட போட்டுகிட்டதையும் ஜாக்கிட்டு போட்டதையும் கிண்டலும் கேலியும் பண்ணுவாங்க. ஆனாலும் நாம அவுங்களுக்கு போற்றி பாடடி பொண்ணுன்னு குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிப்போம். அந்த அம்மா தான் ஏதோ சொல்லிட்டு செத்து போச்சு அதை வேற போட்டு ஏம்மா மானத்த வாங்குறீங்க. ராமசாமியின் சமகாலத்தில் வாழ்ந்த தலித் தலைவர்கள் அவரின் ஆதிக்க ஜாதி திமிரை எதிர்த்தது தான் வரலாறு.

No comments:
Post a Comment