Saturday, July 14, 2012

தமிழ் நாட்டுல அரசியல்வாதிகளுக்கும்  சினிமாகாரர்களுக்கும் இடையில் போட்டி யார் தமிழன் தமிழன் என பேசி அதிக பணம் சம்பாதிப்பது என்பதில். பொய்யான உணர்வுகளை தூண்டி வாணிபம் பண்ணுவதிலும் அரசியல் பண்ணுவதிலும் தமிழ் ஆதிக்க வர்க்கம் திறமை வாய்ந்ததுதான். 

No comments: