நாங்க இலங்கைல இல்லைதான். இங்கு உக்காந்துக்குனு புலிகள் வருவார்கள் வந்து மீண்டும் ஒரு போரை அறிவிப்பார்கள் அங்கு கொடுமையில் வாழும் எம் இன மக்களுக்கு விடுதலை வாங்கி தருவார்கள் என கொக்கரிக்கும் எத்துனை தமிழ் தேசிய கூமுட்டைகளுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என தெரியும்? சரி அத உடுங்க. அங்க கூட சேரிகள் இருக்கு அங்க கூட தமிழ் ஆண்டைகள் உள்ளனர். சிங்களவர்கள் தமிழர்களை கொடுமை பண்றாங்களோ இல்லையோ இந்த தமிழ் வெள்ளாள கரையார ஆண்ட பரம்பரைகள் சேரி மக்களை அங்கும் கொடுமை படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது இங்குள்ள எத்துனை தமிழ் தேசிய கூமுட்டைகளுக்கு தெரியும்.
No comments:
Post a Comment