இந்தி பேசுற "இந்தி தேசத்துல" ஒரு தலித் பெண் ஜாதி இந்துக்களை எல்லாம் அண்ணல் அம்பேத்கர் பற்றியும் சேரி மக்களை பற்றியும் பேச வைத்துக்கொண்டு இருக்கிறார். தலித் ஓட்டை வாங்கணும்னா நாம சேரிக்கு நடையா நடக்கனும்னு நடக்க வைக்கிறார். இங்க நம்ம டமில் பேசுற டமில் தேசியத்துள நம்ம ஆளு சேரி மக்களை எல்லாம் பிரபாகரன் படத்தை மார்ல சுமக்க வைத்து சாதனை படைத்துக்கொண்டு இருக்காரு. பிரபாகரன நெஞ்சுல குத்தன உடனே நம்ம தீண்டாமை போய் தலித்துக்கள் எல்லோரும் புனிதம் அடைந்து டமிலர்களா மாரிட்டாங்கடோய்.
போங்க சாமி போங்க முடிஞ்சா ஜாதி தமிழர்கள் நெஞ்சுல மராட்டியரு அம்பேத்கரு வேணாம். நம்ம திருமாவை குத்த சொல்லுங்க. போங்கடா நீங்களும் உங்கள் ஜாதி ஒழிப்பு டமில் தேசியமும்.
No comments:
Post a Comment