திண்ணியத்துல தலித்துக்கள் வாயில பீயை திணித்ததை கேள்விப்பட்டு தமிழ் ஈழ தேச பிதா மேதகு பிரபாகரன் கொதித்து எழுந்தாராமே. எழுந்து எதை பிடிங்கி எங்கு நட்டார். முப்பது வருஷமா சிங்களவன சுட்ட துப்பாக்கி ஒரு முறை கூட ஜாதி வெறியர்களை நோக்கி சுடலையே. சீமான் சொல்ற மாதிரித்தான் அவரும் சொல்லிட்டு இருந்தாரு ஜாதிய விட்டுட்டு நாம் தமிழரா வா ஜாதிய விட்டுட்டு நாம் தமிழரா வான்னு. போ ஜாதிய விட்டுட்டு போய் சீமனோடு சேறு, சேந்து ஒரு செந்தமிழ் பாட்டு பாடு. ஜிங் சக் ஜிங் சக். பிரபாகரனுக்கு ஜிங் சக். இந்த பொய்யர்களின் அரசியல் வியாபாரத்துக்கு அளவே இல்லை சாமி.
No comments:
Post a Comment