Wednesday, July 18, 2012

ஜாதிய ஒழிக்கிறாங்கலாம், எப்புடின்னு கேட்டா. ஜாதி சன்றிதழ்ல நாம ஜாதிய  போட கூடாதாம். அட கூமுட்டைகளா, ஜாதி  சான்றிதழ் வாங்காத ஜாதி இந்துக்களை முதல்ல ஜாதிய ஒழிக்க சொல்லுங்க அப்புறம் பிற்படுத்தப்பட்ட வங்கள ஒழிக்க சொல்லுங்க அப்புறமா எங்க கிட்ட வாங்க. உங்க ஜாதி ஒழிப்பு பிராண்டை நேரா சேரிக்கு கொண்டு வந்து விக்காதீங்க. For your information. இப்ப எல்லாம் நாங்க எங்க சான்றிதழ்களில் ஜாதிய போடுறது இல்ல. எங்க சன்றிதழ்ல "SC Converted to Buddhism" அப்படின்னு தான் இருக்கு அதாவது முன்னால SC இப்ப புத்திஸ்ட் டுன்னுஅர்த்தம். இன்னும் இந்துவாக இருப்பவர்கள் தான் ஜாதிய போட்டுக்குறாங்க.  

No comments: