கவுண்டன் அருந்ததியர்களை கொலை செய்யும்போது பள்ளர்களும் பறையர்களும் அதை எதிர்த்து கேட்க மாட்டேன் என்கிறார்கலாம். கவுண்டனும் தேவனும் பறையர்களையும் பள்ளர்களையும் கொள்ளும்போது கூட அதை கேட்காமல் நான் ஒட்டு மொத்த டமில் சமுதாயத்துக்கு சொந்தம் இது போன்ற ஜாதி பிரச்சனைக்கு எங்களை கூப்பிடாதீர்கள் என ஓடி ஒளியும் கூட்டம். அருந்ததியர் கொல்லப்படும்போது மட்டும் வந்து கவுண்டர்களுக்கு எதிராக நிர்ப்பர்களா? இது தலித் / அருந்ததியர் விடுதலை எனும் பெயரில் டமிளர்கள் ஒருமையை குலைக்கும் சதி என்று சொல்லி தமிழ் தேசிய வால் பிடிப்பார்கள்.
No comments:
Post a Comment