சாம்ராட் அசோகரின் எழுச்சி என்பது புத்தம் கொண்டு வந்த மிகப்பெரிய சமூக மாற்றத்தின் விளைவு. சிவாஜி கொண்டு வந்த சூத்திரர்களின் எழுச்சிக்கு காரணம் மராட்டிய சமூகத்தில் பக்தி இயக்கத்தால் கொண்டு வரப்பட்ட சமூக மற்றம் என்றும் அண்ணல் சொல்கிறார். தமிழ் நாட்டில் கூட பார்ப்பன எழுச்சி சரிந்து பார்ப்பனர் அல்லாத சூத்திரர் எழுச்சி பெற ராமசாமி கொண்டு வந்த சமூக மாற்றம் கரணம் என்று சொல்லலாம். எனவே வெற்று அரசியல் பேசி பண்பாட்டு தளத்தை தவிர்ப்பது நாளைய அரசியலுக்கு ஏற்றது அல்ல.
No comments:
Post a Comment