Tuesday, July 24, 2012

யார்ரா உங்களுக்கு பேரு வச்சா டமிலன்னு. நீங்க சங்ஹா டமிள்நு சொல்ற புக்க எல்லாம் தேடி பார்த்தாச்சு எங்குமே டமிலன்னு உங்களுக்கு ஒரு பேரு இல்லையே. எப்பிடி இத கண்டு பிடிச்சீங்க. மகாவம்சம்ன்ற பாலி நூல்ல இருக்குன்னு சொல்ல கூடாது. அதுக்கும் நாங்கதான் பலிகாடா? 

No comments: