பார்பணன் ஆரியன் என்றால் தீண்ட தகாதவனும் ஆரியன். தீண்டத்தகாதவன் தமிழன் என்றால் பார்ப்பனனும் தமிழன் என்கிறார் பாபாசாகேப்.
தமிழ் உருவாவதற்கு முன்னர் ஆசியா முழுதும் பேசப்பட்ட மொழி மகத மொழியாம் பாலி என்கிறார் பண்டிதமணி அயோத்திதாசர். ஒரு காலத்தில் ஆட்சி மொழியாக இந்தியா முழுதும் பேச்சு மொழியாக இருந்த மண்ணின் மைந்தர்களின் மூல மொழியை ஆதி மொழியை கருவறுத்தது. யார்? ஆரியர்களா? டமிலர்களா?
நீங்க தமிழர்கள இல்லை சாமி. நீங்க டமிளர்கள். ழகரம் என்பது இடை சொருகல் என்பது தமிழ் எழுத்துக்களை ஆராய்ந்தவர்களுக்கு தெரியும். தமிழ் பிராமி என்குளுது என்குளுதுன்னு சொல்றீங்களே அதுல ழகரம் கிடையாது.

No comments:
Post a Comment