வரலாறு திருமாவை மீட்டு எடுக்கும். தம்மத்தின் பலத்தில் நம்பிக்கை வைப்போம். ஆயிரம் ஆண்டுகளாக நம் மண்ணை விட்டு விலகி இருந்த நமது பூர்வீக கலாச்ச்சர்த்தை மீட்கும் பனி இது. இப்படி பிக்குகள் சூழ அவர் தனது தந்தைக்கு செய்யும் கடமையை வரவேற்ப்போம். நல்ல வேலை அங்கு அமர்ந்து உள்ள குழந்தைகளின் கைகளில் ஒரு துப்பாக்கிகளை கொடுத்து வீர வணக்கம் வீர வணக்கம் தமிழ் தேசிய தலைவர் தொல்காப்பியருக்கு வீர வணக்கம்னு சொல்லலையே அதுவரை சந்தோஷப்படுவோம். இது அவர் செய்யவில்லை தம்மம் செய்ய வைக்கிறது. நமக்கு திருமா எனும் தனி மனிதர் மீது காழ்ப்புணர்ச்சி கிடையாது. அவர் தமிழ் தமிழ் தேசியம் எனும் பெயரில் வன்முறை கலாச்சாரத்துக்கும் ஆயுத கலாச்சாரத்துக்கும் ஆதிக்க தமிழ் ஜாதி வெறியர்களுக்கு துணை போவதையுமே நாம் விமர்ச்சிக்கிறோம். அவர் புத்தர் அண்ணல் அம்பேத்கர் வழியில் மானுட நேயத்துடன் சமூக விடுதலை பணியை தொடரும்போது நாம் அவரை நிச்சயம் ஆதரிப்போம்.
No comments:
Post a Comment