பறையரும் பள்ளரும் சக்கிளியரும் தங்கள் நிலை உணர்ந்து தங்கள் சமூகத்துக்கு பாடுபட ஆரம்பித்துவிட்டால்திராவிட தமிழ் தேசிய அரசியலில் ஆண்டைகளுக்கு அடிமை வேலை செய்ய
ஆள் இல்லாமல் பொய் விடும் என்றே ஜாதி ஒழிப்பு ஜாதி மறுப்புன்னு சூத்திர ஆண்டைகள் நம் மக்களுக்கு மூளை சலவை செய்து வருகின்றனர். சூத்திர ஆண்டைகளின் சூட்சுமத்தை அறியாத நம் மக்கள் அதை வேத வாக்கா நம்பி எங்களுக்கு ஜாதி இல்லை நாங்கள் திராவிடர்கள் தமிழர்கள் என சொல்லிக்கொண்டு தங்களை தாங்களே இழிவாக நினைக்கும் தரித்திரர்களாக மாறி வருகின்றனர்.
"என்னை மிகவும் பாதித்த ஒன்று, என் சமுக மக்கள் இன்னமும் அவமரியாதையினை ஏற்று கொள்கிற நிலையிலேயே உள்ளனர்,காரணம் சாதி இந்துக்கள் தொடர்ந்து அவர்களை அடக்கி ஆள்வது தான். நாம் நம்முடைய பலத்தினை நம்ப வேண்டும்,நாம் மற்ற சமூகத்தை விட தாழ்ந்தவர்கள் என்கிற தவறான எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும்." --டாக்டர் பாபாசாஹெப் அம்பேத்கர்
Dalit Sakya Dalit Sakya Dalit Sakya Dalit Sakya Dalit Sakya Dalit Sakya

No comments:
Post a Comment