Friday, July 6, 2012

தமிழ் தேசியம் என்னத்த கிழிக்கும். இந்தியாவிலேயே அதிகம் வன்கொடுமைகள் நடப்பது தமிழ் நாட்டில். அதிகமா பீய வாயில திணிக்கிறது அதிகமா மூத்திரத்த குடிக்க வைக்கிறது எல்லாமே தமிழ் தேசியத்துலதான். இந்திய தேசிய தறுதலைகள் போனா தமிழ் தேசிய தறுதலைகள் இன்னும் சுதந்திரமா அவங்க வேலைய பாக்கலாம் என்பதே தமிழ் தேசியம்?  ஆதிக்க ஜாதியினர் தமிழ் தேசியம் பேசுறதுல அர்த்தம் இருக்கு.  வட நாட்டு ஆதிக்க ஜாதிகளின் ஆதிக்கத்தை ஒழித்து விட்டு தாங்களே ஆதிக்கம் செலுத்தனும்னு அவர்களுக்கு ஆசை. ஆனா சில அன்னக்காவடி ஜாதி ஒழிப்புவாதிகள் தமிழ் தேசியம் பேசிட்டு திரியுறாங்களே அது தான். கொடுமை.

SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT

No comments: