போதி தர்மா ஒரு தமிழன்!!!!!!
அப்புறம் வேற என்ன பீலா உட போறீங்க. முதல்ல போதிதம்மா காலத்துல தமிழ் இருந்துச்சான்னு சொல்லுங்க. போதி, தம்மா இது இரண்டும் தமிழ் வார்த்தையா? பேசாம ஒன்னு செய்யுங்க போதி தம்மா எனும் பாலி மொழி பெயரை தமிழ் படுத்துங்க வள்ளுவரை தமிழர் என இப்போது நம்புவதுபோல ஒரு ஆயிரம் வருஷம் கழிச்சி போதிதம்மா தமிழர்னு மக்கள் நம்புவாங்க.

No comments:
Post a Comment