Friday, July 6, 2012

திராவிட நாடு திராவிட நாடுன்னு ஒரு கூட்டம் பேசிட்டு அமுங்கி போச்சு. மாநிலத்துக்கு தமிழ் நாடுன்னு பேர வச்சுட்டு ஒழிஞ்சிட்டாங்க. இப்ப தனி தமிழ் நாடுன்னு ஒரு கூட்டம் திறியுது. எப்படியோ. பேசுறதுக்கு ஏதோ இருக்கு. நல்லா பேசுங்க... டைம் பாஸ் ஆகுது.

         SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT

No comments: