தமிழ் நாட்டு சேரிகளில் ஆதிக்க ஜாதி ஆண்ட பரம்பரை சூத்திர திராவிட ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் மக்கள் பதுகாப்பு இல்லாமல் தினம் தினம் செத்துக்கொண்டு இருப்பதோடு பொருத்தி பார்த்தால் இலங்கை தமிழர்கள் எவ்வளவோ பாதுகாப்பாக உள்ளார்கள் என்றே சொல்லலாம். 2009 ல நடந்தது 2009 ல நடந்ததுன்னு சொல்லிட்டு திரியும் கூமுட்டைகளே. 2012 இல் அங்கு என்ன நடக்குதுன்னு போய் பாருங்கள். அவ்வளவு தூரம் போக வேண்டாம் 2012 இல் உங்கள் ஊருக்கு போய் அங்கு சேரி மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பாருங்கள். லட்சக்கணக்கான அகதி முகாம்கள் சேரிகள் எனும் பெயரில் இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை, இலங்கை அகதிகள் உங்களுக்கு தெரிகிறார்கள். இலங்கையில் நாளைக்கு ஒரு தமிழன் செத்தால் தமிழச்சி செத்தால் அனைத்து தமிழ் பத்திரிக்கைகளும் கொட்டை எழுத்தில் "சிங்கள நாய்களின் அட்டுழியம்னு" முதல் பக்கத்தில் போடுவார்கள் ஒரு பறையரோ பள்ளரோ சக்கிலியரோ செத்தால் அந்த சேதி கடைசி பக்கத்தில் கூட வராது. தமிழ் பத்திரிகைகளை படிச்சிட்டு ஈழ தமிழர்கள் வெங்காய தமிழர்கள்ன்னு பேசிட்டு இருக்காமல். உங்க ஊர்ல உங்க கிராமத்தில் உங்க ஊர்ல இருக்கும் அகதிகளுக்கு விமோசனம் வர வழி பண்ணுங்க அப்புறமா போயி. ஈழத்துக்காக குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிங்க.
No comments:
Post a Comment