Saturday, July 21, 2012

தத்தா பறையர் மகாசபைன்னு  ஜாதி சங்கம் வச்சாராம் பண்டிதர் சாக்கிய சங்கம் வச்சு பவத்த மதத்துக்குள்ள போயிட்டாராம் அவுங்களுக்கு பின்னால வந்த தலைவர்கள் எல்லோரும்  அண்ணல் அம்பேத்கரை மட்டும் போட்டுக்கொண்டு தலித் எனும் குறுகிய கூட்டுக்குள் இருந்து விட்டார்களாம். இப்போ முளைத்து இருக்கும் டாமில் தேசியவாதி சிறுத்தைகள் மட்டும் ராமசாமி  எனும் திராவிட  நாயக்கருக்கும் பிரபாகரர் எனும் டாமில் தேசிய  வெள்ளாள கரையாருக்கும் நல்லா குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிக்கிராங்களாம். கேட்டா தனிமை பட்டு இருந்த சேரி மக்களை தமிழ் தேசியம் எனும் பொது நீரோட்டத்தில் கல்க்குறாங்கலாம்.   என்ன சாதனைடா உங்க சாதனை.  

No comments: