அகதிகள் எல்லோரும் திரும்பி போக தயாராக உள்ளனர். பணக்கார நாடுகளில் செட்டில் ஆனா ஆண்ட பரம்பரைகள் திரும்பி வர மாட்டார்கள். இந்தியா போன்ற பிச்சகார நாட்டில் வந்து அகதிகள் முகாம்களில் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்ட ஏழை எளிய மக்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி போக ஆரம்பித்து விட்டனர். சண்டை ஒழிந்தது. பிழைக்க வழிய பாப்போம்னு போயிட்டு இருக்காங்க.
No comments:
Post a Comment