Wednesday, July 18, 2012


கேள்வி : புலிகளுக்கு தடை விதிக்கிறது நடுவண் அரசு...இந்தியா முழுக்க தீவிரவாதத்தை விதைக்கும் ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி போன்ற இந்துத்வ கும்பல் மீது ஏன் தடை வருவதில்லை..அவை தேச பாதுகாப்புக்காக நடத்தப்படும் அமைப்புகளா?

சாக்யமுனி :  புலிகளுக்கு மட்டும் ஏன் தடை மற்ற தீவிர வாதிகளுக்கும் அதுபோல  தடை விதிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா? இல்லை மற்ற தீவிரவாதிகள் சுதந்திரமாக சுத்துவதுபோல புலிகளையும் சுதந்திரமா ஆயுதங்களோடு சுத்த அனுமதிக்க வேண்டும் என்கிறீர்களா? 

No comments: